இவள் வியந்து நிற்கின்றாள்!
பேரன்புக்குரிய வைரமுத்து அவர்களின்
வைர வரிகளை வாசிக்கையில்…………..….
“என் பிரிய எதிரிகளே
நீங்கள்
என் மேல் தொடுத்த
அம்புகளை எடுத்து நான்
பல் குத்திக் கொள்கின்றேன்.
என் மீது வீசும் சகதிகளில்
என் சுவருக்குச்
சாந்து பூசிக் கொள்கின்றேன்.
என்னை
அழுக்குப்படுத்திவிட
உம்மால் ஆகாது.
என் வானம் தூசு தொடமுடியாத
தூரத்தில் இருக்கிறது”
எத்தனை வலிமை
‘புதைத்தாலும் முளைப்பேன்’
வைரமுத்துவின்
வைர வரிகளிற்கு!!!
இவள் வாழ்வையும்
பட்டை தீட்டிக்கொள்ள
வைரமுத்து அவர்களே
உங்கள் வரிகளையும்
வரிகளின் வலிமையையும்
யாசித்துநிற்கின்றேன்………..
Hi, this is a comment.
To delete a comment, just log in, and view the posts’ comments, there you will have the option to edit or delete them.